கனடாவில் நடைமுறையாகும் புதிய திட்டம் - ஐந்து இலட்சம் பேரை உள்வாங்க முடிவு

Government of Canada Immigration Canada Citizenship
By Kiruththikan Jan 03, 2023 10:50 AM GMT
Kiruththikan

Kiruththikan

in சமூகம்
Report
135 Shares

கனடா

2023ஆம் ஆண்டில் கனடா 465,000 புலம்பெயர்ந்தோரை வரவேற்கத் திட்டமிட்டுள்ளது.

கனடாவின் 2023ஆம் ஆண்டுக்கான புலம்பெயர்தல் மட்ட இலக்கு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கனடா 2023ஆம் ஆண்டில் 465,000 அண்ணளவாக ஐந்து இலட்சம் புலம்பெயர்ந்தோரை வரவேற்கத் திட்டமிட்டுள்ளது எனவும் அதற்கான எதிர்பார்ப்பு எண்ணிக்கை குறித்தும் தகவல்களை வெளியிட்டுள்ளது.

நுழைவு திட்டம் - எதிர்பார்க்கப்படும் எண்ணிக்கை

கனடாவில் நடைமுறையாகும் புதிய திட்டம் - ஐந்து இலட்சம் பேரை உள்வாங்க முடிவு | Canada Ca Refugees Immigration Level 2023 2025

எக்ஸ்பிரஸ் நுழைவு திட்டம்: 82,880 பேர்

மாகாண நாமினி திட்டங்கள்: 105,500 பேர்

பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டியை அழைத்துக்கொள்ளும் திட்டம்: 28,500 பேர்

கணவன் அல்லது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துக்கொள்ளும் திட்டம்: 78,000 பேர்

நுழைவு திட்டம்
எதிர்பார்க்கப்படும் எண்ணிக்கை
எக்ஸ்பிரஸ் 
82,880 பேர்
மாகாண நாமினி
105,500 பேர்
பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி
28,500 பேர்
கணவன் அல்லது மனைவி மற்றும் குழந்தை

78,000 பேர்

2022 - 2021 குடியுரிமை

கனடாவில் நடைமுறையாகும் புதிய திட்டம் - ஐந்து இலட்சம் பேரை உள்வாங்க முடிவு | Canada Ca Refugees Immigration Level 2023 2025

கனடா 2022 நிதியாண்டில் 3,00,000 புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை வழங்கியது.

அதற்கு முந்திய ஆண்டில் 253,000 குடியுரிமை விண்ணப்பங்கள் செயலாக்கப்பட்டதாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

கனடாவில் வெளிநாட்டவர்கள் சொத்து வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

கனடா அரசாங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது, வீடுகளின் மதிப்பு உயர்ந்ததால் இந்தத் தடை விதிக்கப்படவுள்ளது.

ஆனால், கனடாவில் குடியேறியவர்கள் மற்றும் நிரந்தரமாக வசித்து வரும் வெளிநாட்டவர்களுக்கு இந்தத் தடை பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான வெளிநாட்டவர்களும் கனடாவில், சொத்துக்களை வாங்கி குவித்துவரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.



நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

21 Aug, 2020
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டடி, Colombes, France

01 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி, யாழ்ப்பாணம், Olten, Switzerland

02 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, உதயநகர் கிழக்கு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், யாழ்ப்பாணம், கொழும்பு

20 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நவாலி வடக்கு

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, திருவையாறு, மகாறம்பைக்குளம்

31 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Gummersbach, Germany

14 Aug, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025