இருளில் மூழ்கப்போகும் கனடா
Alberta
Canada
By Sumithiran
கனடாவில் நிலவி வரும் கடுமையான குளிருடனான காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் மின்சாரம் தடைப்படும் சாத்தியம் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த குளிருடனான காலநிலை காரணமாக வட அமெரிக்காவின் அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளிருடனான காலநிலையின் மாற்றத்தினால்
தற்போதைய கடும் குளிருடனான காலநிலையின் மாற்றத்தினால் மக்கள் அதிகளவு மின்சாரத்தை பயன்படுத்த நேரிட்டுள்ளதாகவும் இது நெருக்கடிகளை உருவாக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைய சில ஆண்டுகளாகவே இவ்வாறான மின்சாரத்திற்கு தட்டுப்பாட்டு நிலைமை உருவாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி