கனடாவில் வேலை தேடுபவரா நீங்கள்..! இந்த துறைகளுக்கு அதிக தேவை

Canada
By pavan Mar 20, 2023 09:14 AM GMT
Report
195 Shares

கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, தனது வெளிநாட்டு சேவை அலுவலகங்களுக்கான ஊழியர்கள் தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் வெளிநாட்டு சேவை அலுவலகங்களில் இருக்கும் காலியிடங்களை நிரப்ப ஆட்களைத் தேடுகிறது கனடா.

தகுதியுடையோர் தேர்வு செய்யப்படும் நிலையில், அவர்கள் பல்வேறு நாடுகளில் புலம்பெயர்தல் வெளிநாட்டு சேவை அலுவலர்களாக (Migration Foreign Service Officers) பணிக்கமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள்

கனடாவில் வேலை தேடுபவரா நீங்கள்..! இந்த துறைகளுக்கு அதிக தேவை | Canada Job Offer For Foreign Workers

இந்தப் பணிக்கு விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள், 2023, ஜூன் மாதம் 30ஆம் திகதி ஆகும்.

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் (bachelor's degree) இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழி தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். அதேநேரத்தில் பிரெஞ்சு மொழி தெரியாதவர்கள் கவலைப்படவேண்டாம். அவர்கள் பணிக்காக தேர்வு செய்யப்பட்டால், அவர்களுக்கு மொழிப்பயிற்சியும் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் மொழி ஒன்று தெரிந்திருப்பதுடன், அனுபவமும் இருந்தால் இன்னமும் நல்லது. ஆனால், அது கட்டாயமல்ல.

இந்த பணிக்கான ஊதியம், ஆண்டுக்கு 72,292 முதல் 91,472 டொலர்கள் வரை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

You May Like This Video


ReeCha
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், கொழும்பு, மெல்போன், Australia, சிட்னி, Australia

16 Jun, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Mississauga, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Noisiel, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025