கனடா எல்லைப் பாதுகாப்பு சட்ட மூலம் - அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி

Government of Canada Donald Trump United States of America Canada Gary Anandasangaree
By Thulsi Jun 04, 2025 06:04 AM GMT
Report

கனடாவில் (Canada) எல்லை பாதுகாப்பை உறுதி செய்வதற்கான புதிய சட்ட மூலம் ஒன்று சமர்பிக்கப்பட உள்ளது.

எல்லை பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கனடா மத்திய அரசின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை விளக்கும் முக்கியமான முன்மொழிவு இது என தெரிவிக்கப்படுகின்றது.  

கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) இன்று புதிய சட்ட மூலத்தை தாக்கல் செய்ய உள்ளார்.

கனடாவில் புகலிடம் கோரும் வெளிநாட்டு மாணவர்கள்: வெளியான அதிர்ச்சி தகவல்

கனடாவில் புகலிடம் கோரும் வெளிநாட்டு மாணவர்கள்: வெளியான அதிர்ச்சி தகவல்

சட்டவிரோத பொருட்கள் மற்றும் திருடப்பட்ட கார்கள்

கனடாவில் இந்த நடவடிக்கை அமெரிக்காவுடனான உறவுகளை வலுப்படுத்தும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.


எல்லைகளில் பாதுகாப்பை வலுப்படுத்தும் சட்டங்களை கொண்டு வருவதாகவும், உயிருக்கு ஆபத்தான பெண்டனில் மற்றும் அதனுடைய மூலப்பொருட்களின் கடத்தலைத் தடுக்க காவல்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகளுக்கு புதிய கருவிகளை வழங்குவதாகவும் வாக்குறுதி அளிக்கப்பட்டது

இந்த புதிய சட்ட மூலம், கனடா எல்லை சேவைகளுக்கான நிறுவனத்துக்கு (Canada Border Services Agency) கூடுதல் அதிகாரங்களை வழங்குகிறது.

ட்ரோன்கள் வழியாக பாதுகாப்பு புரட்சி: பிரித்தானியாவின் புதிய திட்டம்

ட்ரோன்கள் வழியாக பாதுகாப்பு புரட்சி: பிரித்தானியாவின் புதிய திட்டம்

கனடா போதுமான நடவடிக்கை

இது, சட்டவிரோத பொருட்கள் மற்றும் திருடப்பட்ட கார்கள் கொள்கலன் வழியாக ஏற்றுமதி செய்யப்படுகின்றதா என்பது குறித்து ஆய்வு செய்ய புதிய சட்ட மூலத்தில் அதிகாரம் வழங்கப்பட உள்ளது.

கனடா எல்லைப் பாதுகாப்பு சட்ட மூலம் - அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி | Canada Minister Anandasangaree Border Reform Bill

பெண்டனில் மற்றும் சட்டவிரோத குடிபெயர்வுகளை சமாளிக்க கனடா போதுமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைப் (Donald Trump) புரிந்து கொள்ளச் செய்ய லிபரல் கட்சியினர் முயற்சி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இஸ்ரேலின் தாக்குதலில் சிதைந்த காசா நிவாரண மையம்

இஸ்ரேலின் தாக்குதலில் சிதைந்த காசா நிவாரண மையம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி