உலகின் மகிழ்ச்சியான நாடுகள் : கனடாவிற்கு கிடைத்த இடம்

United States of America Japan Canada
By Sumithiran Apr 02, 2024 12:06 AM GMT
Report

G7 நாடுகள் பட்டியலில் கனடா, பிரான்ஸ், அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி, ஜப்பான் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் உள்ளன.

இந்த நிலையில் 2024ல் மகிழ்ச்சியான G7 நாடுகளில் கனடா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த நாடுகளின் ஒட்டுமொத்த மக்களின் மகிழ்ச்சியின் அடிப்படையில், இந்த ஆண்டுக்கான தரவரிசையை WHR (World Happiness Report) கணக்கிட்டுள்ளது.

எல்லா வயதினரும் மகிழ்ச்சியாக உள்ளனர் 

இதில் கனடா 2வது இடத்தை (G7 நாடுகளில்) பிடித்துள்ளது. இது எல்லா வயதினரும் மகிழ்ச்சியாக உள்ளனர் என்பதன் அடிப்படையில் கணக்கிடப்பட்டதாகும்.

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் : கனடாவிற்கு கிடைத்த இடம் | Canadas Place In The Worlds Happiest Countries

ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளில், பின்லாந்து முதல் இடத்தைப் பிடிக்க கனடா 15வது இடத்தில் உள்ளது. ஆனால், இதில் ஏனைய அனைத்து G7 நாடுகளையும் விட உயர்ந்த இடத்தில் (2ஆம் இடம்) கனடா இருக்கிறது.

ஒன்றாரியோ அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

ஒன்றாரியோ அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பின்தங்கிய அமெரிக்கா,ஜப்பான்

30 வயதிற்குட்பட்டவர்களின் பிரிவில் கனடா 5வது இடத்தில் உள்ளது. இதில் G7 நாடுகளின் அமெரிக்கா, ஜப்பான் பின்தங்கியுள்ளன. அதேபோல் 30 முதல் 44 வயது வரை பிரிவில் கனடா G7ல் 4வது இடத்திலும், 45 முதல் 59 வயது வரை பிரிவில் கனடா G7ல் 2வது இடத்திலும் உள்ளது.

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் : கனடாவிற்கு கிடைத்த இடம் | Canadas Place In The Worlds Happiest Countries

கனடாவில் பெண் ஒருவரின் பாரிய மோசடி : தீவிர தேடுதலில் காவல்துறையினர்

கனடாவில் பெண் ஒருவரின் பாரிய மோசடி : தீவிர தேடுதலில் காவல்துறையினர்

60 வயதிற்கு மேற்பட்டவர்கள் பட்டியலில் கனடா G7ல் 2வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த அறிக்கையின் 2024 பதிப்பு 140க்கும் மேற்பட்ட நாடுகளில் ''வெவ்வேறு வாழ்க்கை நிலைகளில் மற்றும் வெவ்வேறு தலைமுறைகளில் உள்ளவர்களின்'' மகிழ்ச்சியை மதிப்பிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.   


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

 

ReeCha
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

பதுளை, யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், Montreal, Canada

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025