இடமாற்றப்பட்ட கனடிய உயர்ஸ்தானிகராலயம்! விசா விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Government of Canada Sri Lankan Peoples Canada
By Dhilak Jun 24, 2026 01:37 PM GMT
Report

இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான கனடிய உயர்ஸ்தானிகராலயம் (High Commission of Canada), கொழும்பு 3, ஐந்தாவது குறுக்குத் தெருவில் இருந்து இடமாற்றப்பட்டுள்ளது.

குறித்த காரியாலயமானது, கொழும்பு 7 இல் புதுப்பிக்கப்பட்டுள்ள புதிய வளாகத்திற்கு உத்தியோகபூர்வமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, இலங்கை மற்றும் மாலைத்தீவு அரசாங்கங்களுடனும், பொதுமக்களுடனும் தனது இருதரப்பு உறவுகளையும் ஈடுபாட்டையும் மேலும் வலுப்படுத்துவதற்கான கனடாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த இடமாற்றம் பிரதிபலிப்பதாக என உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

கோட்டாபய - அசாத் மௌலானாவை சந்தித்த புகைப்படம்! நீதிமன்றில் அம்பலமான சாட்சியம்

கோட்டாபய - அசாத் மௌலானாவை சந்தித்த புகைப்படம்! நீதிமன்றில் அம்பலமான சாட்சியம்

புதிய முகவரி

இந்த நிலையில், இன்று (24) புதன்கிழமை முதல் தூதரகத்தின் அனைத்து சேவைகளும் புதிய முகவரியிலேயே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இடமாற்றப்பட்ட கனடிய உயர்ஸ்தானிகராலயம்! விசா விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு | Canadian High Commission Relocated

எனவே, பொதுமக்கள், விசா விண்ணப்பதாரர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்களது சந்திப்புகள் மற்றும் கடிதத் தொடர்புகள் அனைத்தையும் இனிவரும் நாட்களில் பின்வரும் புதிய முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

புதிய முகவரி: இலக்கம் 6, ஸ்ரீமத் ஆர். ஜி. சேனநாயக்க மாவத்தை, கொழும்பு 07, (No. 6, Srimath R. G. Senanayake Mawatha, Colombo 07, Sri Lanka)

மேலும், கனேடிய உயர்ஸ்தானிகராலயத்தின் திட்டங்கள், தொடர்புகள் மற்றும் ஏனைய தூதரக சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு, அவர்களது உத்தியோகபூர்வ இணையத்தளத்தை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் வாகன மற்றும் சொத்து விற்பனை செய்யவுள்ளவர்களுக்கு விசேட அறிவிப்பு

இலங்கையில் வாகன மற்றும் சொத்து விற்பனை செய்யவுள்ளவர்களுக்கு விசேட அறிவிப்பு

செங்கோலை விழுங்கினாலும் விசாரணையின் வேகம் குறையாது! நீதியமைச்சர் திட்டவட்டம்

செங்கோலை விழுங்கினாலும் விசாரணையின் வேகம் குறையாது! நீதியமைச்சர் திட்டவட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி