கனடா கண்ட மிக மோசமான பிரதமர் ட்ரூடோ : பொங்கியெழும் மக்கள்

Justin Trudeau Canada
By Jaso Nov 24, 2024 08:17 PM GMT
Report

கனடாவின் (canada)ஒரு பகுதியில் வன்முறை நிகழ்ந்து கொண்டிருந்த போது, கனடா பிரதமர் இன்னொரு பகுதியில் இசை நிகழ்ச்சியை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார் என, கனடா மக்கள் கோபத்துடன் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் கடந்த வெள்ளிக்கிழமை, மாண்ட்ரீல் என்ற நகரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கார்களுக்கு தீ வைத்து வன்முறை சம்பவத்தை நிகழ்த்தினர். அதே நாளில், இன்னொரு பகுதியில் பிரபல பாடகர் ஸ்டார் டைலர் இசை நிகழ்ச்சியில் கனடா பிரதமர் கலந்து கொண்டார்.

கனடா கண்ட மிக மோசமான பிரதமர்

இதுகுறித்த காணொளிகள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. மேலும், நாட்டின் கடன் ஒரு டிரில்லியன் டொலராக இரட்டிப்பாகி விட்ட நிலையில் அதைப்பற்றி எந்த வருத்தமும் இல்லாமல் இருக்கிறார்.

கனடா கண்ட மிக மோசமான பிரதமர் ட்ரூடோ : பொங்கியெழும் மக்கள் | Canadian Pm Criticized Music Event Amid Violence

கனடா கண்ட மிக மோசமான பிரதமர் அவர் என சமூக வலைதளங்களில் மக்கள் கருத்தாக பரவி வருகிறது.

கனடா பிரதமர் அலுவலகம் அறிக்கை

இந்த சூழலில், இசை நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொண்டது குறித்து விளக்கம் அளித்த அவரது அலுவலகம், இது குடும்ப பயணம் என்றும், மாண்ட்ரியலில் நடந்த வன்முறைக்கு பிரதமர் ஏற்கனவே கண்டனம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளது. 

கனடா கண்ட மிக மோசமான பிரதமர் ட்ரூடோ : பொங்கியெழும் மக்கள் | Canadian Pm Criticized Music Event Amid Violence

நீண்ட நாள் மௌனத்தின் பின் ஈரானில் எதிரொலித்த குரல்: இஸ்ரேலுக்கு விடுத்த எச்சரிக்கை

நீண்ட நாள் மௌனத்தின் பின் ஈரானில் எதிரொலித்த குரல்: இஸ்ரேலுக்கு விடுத்த எச்சரிக்கை

ரஷ்யாவின் சோதனை களமாக மாறிய உக்ரைன்: பீதியில் ஜெலன்ஸ்கி

ரஷ்யாவின் சோதனை களமாக மாறிய உக்ரைன்: பீதியில் ஜெலன்ஸ்கி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024