முன்னாள் அமைச்சரின் மனைவி வீட்டில் சிக்கிய சொகுசு கார்

Sri Lanka Police Colombo Sri Lanka Police Investigation
By Sumithiran Oct 26, 2024 04:33 PM GMT
Report

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஒருவரின் மனைவிக்கு சொந்தமான, மிரிஹான, சுகோ போகி சாலாவ வீதியிலுள்ள மூன்று மாடி வீடொன்றின் கராஜில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபா பெறுமதியான சொகுசு லெக்ஸஸ் காரை கைப்பற்றியுள்ளதாக மிரிஹான தலைமையக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சாலாவ வீதியிலுள்ள வீடொன்றின் கராஜில் பதிவு இலக்கத் தகடு இல்லாத கார் ஒன்று இருப்பதாக காவல்துறை தலைமையகத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மிரிஹான தலைமையக காவல்துறை விசேட அதிகாரிகள் குழு வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்திய போது வீட்டின் முன் கதவுகள் மூடப்பட்டன.

அமைச்சர் ஒருவரின் மனைவிக்கு சொந்தமான வீடு

அந்த வீடு முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஒருவரின் மனைவிக்கு சொந்தமானது என தெரியவந்ததையடுத்து, அயலவர்கள் அவரது கையடக்க தொலைபேசி இலக்கத்தை கண்டுபிடித்து தொடர்பு கொண்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

முன்னாள் அமைச்சரின் மனைவி வீட்டில் சிக்கிய சொகுசு கார் | Car Is Found House Former State Minister S Wife

கைவிடப்பட்ட நிலையில் கார் ஒன்று கண்டுபிடிப்பு

கைவிடப்பட்ட நிலையில் கார் ஒன்று கண்டுபிடிப்பு

அதிகாரிகள்  விசாரணை

இது தொடர்பில் நுகேகொடை நீதவான் நீதிமன்றில் முறைப்பாடு அளித்ததை அடுத்து பிரதேச குற்றத்தடுப்புப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மற்றும் கைரேகை பதிவுப் பிரிவின் அதிகாரிகள் வந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சரின் மனைவி வீட்டில் சிக்கிய சொகுசு கார் | Car Is Found House Former State Minister S Wife

காரின் கதவுகள் திறக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட காரின் இயந்திர எண் மற்றும் அடிச்சட்ட எண் ஆகியவற்றை கண்டுபிடிக்க அரசு ஆய்வாளர் வரவழைக்கப்படுவார் என மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

ஈரான் மீதான தாக்குதலின் எதிரொலி : இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு வெளியான அறிவிப்பு

ஈரான் மீதான தாக்குதலின் எதிரொலி : இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025