விமல் வீரவன்ச உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிரான வழக்கு! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

Wimal Weerawansa Sri Lankan Peoples Sri Lanka Police Investigation Law and Order
By Dhilak May 18, 2026 07:17 AM GMT
Report

கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட ஆறு பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகள் வரும் ஜூலை 13 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கடந்த 2016 ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட போராட்டத்தின் போது, வீதியை மறித்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இந்த வழக்கு இன்று(18) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சாட்சிகள் எவரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.

யாழ். உள்ளிட்ட பகுதிகளில் வெளிவிவகார அமைச்சின் முக்கிய சேவைகள் முடக்கம்

யாழ். உள்ளிட்ட பகுதிகளில் வெளிவிவகார அமைச்சின் முக்கிய சேவைகள் முடக்கம்

வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

இதன் காரணமாகவே வழக்கு விசாரணையை அடுத்த கட்டத்திற்கு ஒத்திவைக்க நீதிமன்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

விமல் வீரவன்ச உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிரான வழக்கு! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு | Case Against Six Defendants Including Wimal

கடந்த 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி, அப்போதைய ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இளவரசர் சைத் அல் ஹுசைனின் இலங்கை விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தத் போராட்டம் நடத்தப்பட்டது.

இதன் போது கொழும்பு, தும்முல்ல பகுதியில் அமைந்துள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாக வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பொதுமக்களின் போக்குவரத்துக்கும் அன்றாட நடவடிக்கைகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

வழக்குத் தாக்கல்

இந்தச் சம்பவம் தொடர்பாக விமல் வீரவங்ச உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக, வீதிகள் கட்டளைச் சட்டம் மற்றும் காவல்துறை கட்டளைச் சட்டத்தின் கீழ் குருந்துவத்தை காவல்துறையினரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

விமல் வீரவன்ச உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிரான வழக்கு! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு | Case Against Six Defendants Including Wimal

இந்நிலையில், வழக்கின் மேலதிக சாட்சிகளை ஆராய்வதற்காக அடுத்த கட்ட விசாரணையை ஜூலை மாதம் 13 ஆம் திகதிக்கு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் தேசிய நகர்வில் சுமந்திரன் குழுவை பின்தள்ளிய யாழ்.மக்கள் : அரியநேத்திரன் சுட்டிக்காட்டு

தமிழ் தேசிய நகர்வில் சுமந்திரன் குழுவை பின்தள்ளிய யாழ்.மக்கள் : அரியநேத்திரன் சுட்டிக்காட்டு

தமிழர் உலகளாவிய சக்தியை உணர்ந்த அநுரவின் முக்கிய எதிர்பார்ப்பு

தமிழர் உலகளாவிய சக்தியை உணர்ந்த அநுரவின் முக்கிய எதிர்பார்ப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026