யோசித மீதான பணமோசடி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

Sri Lanka Politician Yoshitha Rajapaksa
By Pavi Jul 22, 2026 05:30 AM GMT
Report

மகிந்த ராஜபக்‌சவின் மகன் யோசித ராஜபக்சவுக்கு சொந்தமான தனியார் வங்கி கணக்கொன்றில் 17 மில்லியன் ரூபா பணம் வைப்பிலிடப்பட்டமை தொடர்பான வழக்கானது எதிர்வரும் ஒகஸ்ட் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இந்த உத்தரவானது ஹோமாகம மேல் நீதிமன்றத்தினால் நேற்று (21.07.2026) பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மேற்படி வழக்கு நீதிபதி கிரிஷாந்தி அமரதுங்க முன்னிலையில் விசாரணைக்க எடுத்துக் கொள்ளப்பட்டபோதே அவர் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். 

நீர்வீழ்ச்சியில் பாய்ந்த முச்சக்கர வண்டி - இருவர் பலி - சிறுவர்கள் படுகாயம்

நீர்வீழ்ச்சியில் பாய்ந்த முச்சக்கர வண்டி - இருவர் பலி - சிறுவர்கள் படுகாயம்

விசாரணை நடவெடிக்கை

இந்த வழக்கானது பணச் சுத்திகரிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து இதன் பூரண விசாரணைகள் நேற்றைய தினம் நடைபெற்றது. 

யோசித மீதான பணமோசடி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு! | Case Against Yoshitha Rajapaksa Adjourned August 7

வழக்கு விசாரணையின் போது பிரதிவாதியான யோசித திறந்த நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்தார்.

மேலும் பிரதிவாதி சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மென்டிஸ் முன்னிலையாகியிருந்தார்.

இதன்படி  யோசித்தவின் தனியார் வங்கிக் கணக்கில் 17 மில்லியன் ரூபாய் வைப்பு செய்யப்பட்டமை தொடர்பாக, பணச் சுத்திகரிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்ட இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை மார்ச் 10 அன்று ஹோமாகம மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் நீதிமன்றம் அவரை ரூ.2 இலட்சம் மதிப்புள்ள இரண்டு ரொக்கப் பிணைகள் மற்றும் ரூ.50 இலட்சம் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதித்ததுடன் வெளிநாட்டுப் பயணத் தடை விதித்து, ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமைகளில் குற்ற புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு உத்தவிட்டுள்ளது.

சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பாரிய முறைகேடுகள்: ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணை

சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பாரிய முறைகேடுகள்: ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணை

சட்டவிரோதமாக புதையல் தோண்டிய முன்னாள் அமைச்சரின் மகன் கைது!

சட்டவிரோதமாக புதையல் தோண்டிய முன்னாள் அமைச்சரின் மகன் கைது!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026