ஈஸ்டர் தாக்குதல் : நீதி நிலைநிறுத்தப்படும் : நம்பிக்கையில் கத்தோலிக்க திருச்சபை

Cyril Gamini Fernando Easter Attack Sri Lanka
By Sumithiran Apr 21, 2025 06:50 AM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

   இலங்கையில் (The Catholic Church in Sri Lanka)உள்ள கத்தோலிக்க திருச்சபை, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள உண்மை வெளிப்படும் என்று தற்போதும் நம்பிக்கையுடன் இருப்பதாக என்று கொழும்பு தகவல் தொடர்பு குழு மறைமாவட்ட உறுப்பினர் அருட்தந்தை சிரில் காமினி பெர்னாண்டோ(Fr. Cyril Gamini Fernando) நேற்று(20)தெரிவித்தார்.

"தற்போதைய அரசாங்கம் இந்த சம்பவம் குறித்து மிகவும் பயனுள்ள விசாரணையை நடத்தி வருவதாக நாங்கள் நம்புகிறோம்.

 ஏன் சஹ்ரானை தாக்குதல்களை நடத்த ஆதரித்தனர்

 எனவே, சஹ்ரானையும் அவரது குழுவையும் தாக்குதலை நடத்த ஆதரித்தவர்கள் வெளிப்படுத்தப்படுவர் என்று நாங்கள் நம்புகிறோம்.

ஈஸ்டர் தாக்குதல் : நீதி நிலைநிறுத்தப்படும் : நம்பிக்கையில் கத்தோலிக்க திருச்சபை | Catholic Church Hope That Truth Will Be Revealed

மற்றவர்கள் ஏன் சஹ்ரானை தாக்குதல்களை நடத்த ஆதரித்தனர், தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே அறிந்தவர்கள் மற்றும் எச்சரிக்கைகளை புறக்கணித்தவர்களையும் நாங்கள் பார்க்க விரும்புகிறோம்" என்று அருட்தந்தை பெர்னாண்டோ ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

"சட்டமா அதிபர் திணைக்களம் போன்று அனைத்து சட்ட அமுலாக்க அமைப்புகளும் இந்தப் பிரச்சினையைக் கையாளும் போது சுயாதீனமான முறையில் செயல்படும் என்றும் நாங்கள் நம்புகிறோம்," என்று அவர் மேலும் கூறினார்.

ஆறு வருடங்களாகியும் நீதியின்றியும் ஆறாத வடுவாகவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

ஆறு வருடங்களாகியும் நீதியின்றியும் ஆறாத வடுவாகவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

பிள்ளையானுடன் ரணில் தொடர்பு கொள்ள முயன்றது ஏன்..! வெளியானது பரபரப்பு தகவல்

பிள்ளையானுடன் ரணில் தொடர்பு கொள்ள முயன்றது ஏன்..! வெளியானது பரபரப்பு தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025