2022ம் ஆண்டிற்கான மேலதிக கொடுப்பனவு தொடர்பில் மின்சார சபையின் புதிய தீர்மானம்

CEB Power cut Sri Lanka
By Kiruththikan Dec 14, 2022 08:15 AM GMT
Report

இலங்கை மின்சார சபையின் (CEB) பணிப்பாளர் சபை மற்றும் தொழிற்சங்கங்கள் 2022 ஆம் ஆண்டிற்கான மேலதிக கொடுப்பனவினை கைவிடுவதற்கு இணங்கியுள்ளன.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்புரையின் பேரில் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நட்டத்தில் இயங்கும் மின்சாரசபை இத்தீர்மானத்தினை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பாராட்டியுள்ளது.

மின்சார நெருக்கடி

2022ம் ஆண்டிற்கான மேலதிக கொடுப்பனவு தொடர்பில் மின்சார சபையின் புதிய தீர்மானம் | Ceb Staff Agree To Forego Bonus For 2022

இது இலங்கை மின்சார சபையின் தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் பில்லியன் கணக்கான ரூபாயைச் சேமிக்க உதவும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மின்சார நெருக்கடி இலங்கையில் தற்போது நிலவும் மின்சார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை மின்சார சபை உள்ளதுடன், நட்டத்தை ஏற்படுத்தும் அரச நிறுவனமாக கருதப்படுகிறது.

மின்சாரக் கட்டண உயர்வு முன்மொழிவு உட்பட, மின்சார சபையின் நட்டத்தை ஈடுகட்ட பல்வேறு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. 

ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015