மீண்டும் அதிகரித்தது சீமெந்தின் விலை!!
Sri Lanka Economic Crisis
Cement Price in Sri Lanka
By Kanna
50 கிலோ கிராம் எடைக்கொண்ட சீமெந்து ஒன்றின் விலை 400 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.
இதன்படி, புதிய 50 கிலோ கிராம் சீமெந்து ஒன்றின் புதிய விலை 2 750 ரூபாவாகும்.
இந்த விலை அதிகரிப்பானது நாளை முதல் அமுலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீமெந்து உற்பத்தி மற்றும் இறக்குமதியாளர் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி