இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

Central Bank of Sri Lanka Sri Lanka Economic Crisis Exchange Rate
By Vanan Mar 06, 2023 10:58 AM GMT
Report

அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதிக்காக அந்நிய செலாவணியை தற்போது மத்திய வங்கி வழங்குவதில்லை என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது வங்கி முறை மூலம் இதற்கான பணம் வழங்கப்படுகின்றதென அவர் கூறுகிறார்.

நேர்காணல் ஒன்றின் போதே இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அந்நியச் செலாவணி

இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட மகிழ்ச்சி தகவல் | Central Bank Of Sri Lanka Foreign Exchange

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், தற்போதைய நிலைமையில், அத்தியாவசியப் பொருட்களுக்கான அந்நியச் செலாவணிக்கு தட்டுப்பாடு இல்லை.

எண்ணெய், எரிவாயு, நிலக்கரி, அத்தியாவசிய மருந்துகள் என அனைத்துப் பொருட்களுக்கும் தேவையான அந்நிய செலாவணியை தற்போது மத்திய வங்கி வழங்குவதில்லை. தற்போது வங்கி முறை மூலம் வழங்கப்படுகின்றது.

அதன் வைப்புத் தொகை இப்போது சுமார் 600 மில்லியனாக அதிகரித்துள்ளது. இது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்லும் எனக் குறிப்பிட்டுள்ளார்.  

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016