வர்த்தகர்களுக்கு மத்திய வங்கியின் முக்கிய அறிவித்தல்
Central Bank of Sri Lanka
Sri Lankan Peoples
By Dilakshan
வர்த்தக நோக்கங்களுக்காக தனிப்பட்ட வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்துவோருக்கு இலங்கை மத்திய வங்கி முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், வணிகத்தில் ஈடுபடுபவர்கள் வணிகப் பரிவர்த்தனைகளுக்கு தனி வங்கிக் கணக்கைப் பயன்படுத்துவது நல்லது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அறிக்கை
அத்தோடு, தனிப்பட்ட கணக்குகள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி