சந்திரிக்காவிற்கு பிரதமர் பதவி...!
SLFP
Chandrika Kumaratunga
Ranil Wickremesinghe
By Sumithiran
முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தலைமையில் புதிய கூட்டணி ஒன்று தற்போது உருவாகியுள்ளது.
இந்த புதிய கூட்டணி அதிபர் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் நியமிப்பதற்கு ஆதரவளிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் அதிபராக நியமித்து
மேலும் .ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் அதிபராக நியமித்து முன்னாள் அதிபர் சந்திரிக்காவை உருவாக்கவுள்ள அரசாங்கத்தின் பிரதமராக நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.
சுதந்திரக்கட்சியின் அறிவிப்பு
எனினும், எதிர்வரும் அதிபர் தேர்தலில் எந்தவொரு அதிபர் வேட்பாளரையும் ஆதரிப்பது தொடர்பில் தாம் இதுவரையில் உறுதியான தீர்மானத்தை எடுக்கவில்லை என சிறி லங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி