சனல் 4 இன் பின்னணியில் புதிய அரசில் உள்ள முக்கிய அதிகாரி: கம்மன்பில பகிரங்கம்

Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples Easter Attack Sri Lanka Channel 4 Easter Attack
By Dilakshan Oct 28, 2024 03:29 PM GMT
Report

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் சனல் 4 வழங்கிய சர்ச்சைக்குரிய அறிக்கைக்கு தற்போதைய அரசாங்கத்தில் அதிகாரம் செலுத்தும் அதிகாரி ஒருவர் ஆதரவளித்துள்ளதாக பிவித்துரு ஹெல உறுமிய தலைவர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.

ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐ. இமாம் குழு அறிக்கையை வெளியிடுவதற்காக இன்று (28) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அதன் தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது, அவர் ஒரு முன்னாள் சி.ஐ.டி அதிகாரி, அந்த தேசத்துரோக அதிகாரிக்கு இந்த அரசாங்கத்தால் நாட்டில் உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அறுகம் குடா சர்ச்சை - விசாரணையில் முன்னேற்றம்: சிக்கப்போகும் பலர்

அறுகம் குடா சர்ச்சை - விசாரணையில் முன்னேற்றம்: சிக்கப்போகும் பலர்

அரசுக்கு சவால்

அந்த நபர் இந்த நாட்டில் அதிகாரம் மிக்க பதவியில் இருப்பாராயின் அவரை உடனடியாக பதவியிலிருந்து நீக்கி தண்டிக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு. நாங்கள் அரசுக்கு சவால் விடுகிறோம்.

சனல் 4 இன் பின்னணியில் புதிய அரசில் உள்ள முக்கிய அதிகாரி: கம்மன்பில பகிரங்கம் | Channel 4 Easter Attack Issue Udaya Gammanpila

முடிந்தால், இந்த முகத்தை மறைத்து, அதிகாரியைத் தேட ஒரு குழுவை அனுப்புங்கள்.” என்றார்.  

மகிந்தவுக்கு கூஜா தூக்கிய டக்ளஸுக்கு அமைச்சுப் பதவி இல்லை! அநுர தரப்பு உறுதி

மகிந்தவுக்கு கூஜா தூக்கிய டக்ளஸுக்கு அமைச்சுப் பதவி இல்லை! அநுர தரப்பு உறுதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!        


ReeCha
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026