சாமர சம்பத்திற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு
Sri Lankan Peoples
Law and Order
MP Chamara Sampath Dassanayake
By Dilakshan
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனை லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு இன்று (23) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
இந்த வழக்கு இன்று(23.01) கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீதிமன்ற அழைப்பாணை
அதன்போது, இந்த சந்தேக நபருக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது.

அதன்படி, நீதவான் நீதிமன்ற நடவடிக்கைகளை முடித்த நீதவான், உயர் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பும்போது சந்தேக நபரான சாமர சம்பத் தசநாயக்கவை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி