சிறுவர் இல்லத்திலிருந்து தப்பிச் சென்ற சிறுவர்கள்
Sri Lanka Police
Child Rehabilitation Center
Sri Lanka
By Sumithiran
தப்பிச் சென்ற சிறுவர்கள்
காலி கிதுலம்பிட்டிய SOS சிறுவர் இல்லத்தில் இருந்து மூன்று சிறுவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக அங்கிருந்த ஊழியர் ஒருவர் பொத்தல காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
10 மற்றும் 08 வயதுடைய இரண்டு சிறுமிகளும் 12 வயது சிறுவனும் தப்பிச் சென்றுள்ளனர்.
காவல்துறையினர் களமிறக்கம்
இந்த மூன்று சிறுவர்களும் மாத்தறை நீதவான் நீதிமன்ற உத்தரவின் சிறுவர் இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்தல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 20 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி