சீனாவில் பாலத்தின்மீது மோதி விமானம் விபத்து

China Flight
By Jaso May 02, 2026 12:57 PM GMT
Report

 சீனாவின் ஷாங்காய் ஹாங்கியாவோ சர்வதேச விமான நிலையத்தில், இன்று சனிக்கிழமை(02) சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதாக சீன அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விமானத்தில் இருந்த அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பாக இருந்ததாகவும், "ஒழுங்கான முறையில்" விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டதாகவும், விமான நிறுவனத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இயந்திரக் கோளாறால் ஏற்பட்ட விபத்து

சனிக்கிழமை நண்பகல் அளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

இந்தச் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த விமான நிறுவனம், விமானம் நிறுத்துமிடத்தை நோக்கி மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தபோது "இயந்திரக் கோளாறு" ஏற்பட்டதாகக் கூறியுள்ளது.

சீனாவில் பாலத்தின்மீது மோதி விமானம் விபத்து | China Airlines Plane Collides With Jet Bridge

விமானப் பணியாளர்கள் உடனடியாக நடைமுறைகளைப் பின்பற்றினர், இறுதியில் விமானம் ஜெட் பாலத்தின் மீது "பகுதியளவு மோதியது" என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

விபத்திற்கான குறிப்பிட்ட காரணத்தைக் கண்டறிய அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

ஈரானில் குண்டுவெடிப்பு :14 புரட்சிகர காவலர்கள் பலி

ஈரானில் குண்டுவெடிப்பு :14 புரட்சிகர காவலர்கள் பலி

விசில் புளோவர் அசாத்துடன் பரிஸில் சிறிலங்கா சிஐடி!

விசில் புளோவர் அசாத்துடன் பரிஸில் சிறிலங்கா சிஐடி!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026