திடீரென முடக்கப்பட்ட பிரபல இந்திய ஊடகம்! வெளியான காரணம்
China
India
By pavan
இந்தியாவின் பிரபல செய்தி நிறுவனமான நியூஸ் கிளிக் ஊடகத்திற்கு டெல்லி காவல்துறை சீல் வைத்துள்ளது.
சீனாவிடம் இருந்து நிதி பெறுவதான குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ள நிலையிலேயே குறித்த ஊடகத்தின் டெல்லி அலுவலகத்துக்கு டெல்லி காவல்துறையினர் சீல் வைத்துள்ளனர்.
ஊடகவியலாளர்கள் வீடுகளில் சோதனை
செய்தி இணையதளத்துடன் தொடர்புடைய ஊடகவியலாளர்கள் மற்றும் இணையத்தளத்துடன் தொடர்புடையவர்களின் வீடுகளில் இன்று காலை முதல் சோதனை நடத்தப்பட்ட நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சோதனை நடத்திய காவல்துறையினர் சிலரை கைது செய்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளன
இதுவரை கைது பற்றி எந்த தகவலும் வெளிவராத நிலையில், தேடுதல் ஆணை ஏதும் காண்பிக்கப்படாமல் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டமை தொடர்பாக சக ஊடகவியலாளர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Sri Lanka Parliament Election 2024 Live Updates

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்