அமெரிக்க - சீன உறவில் மாற்றம்! வாக்குறுதி வழங்கினார் பைடன்
america
china
joe biden
By Vasanth
அமெரிக்க அதிபராக பதவியேற்றதன் பின் சீன அதிபர் ஜீ ஜின்பிங்குடன் முதன் முறையாக ஜோ பைடன் தொலைபேசியில் உரையாடியுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
குறித்த உரையாடலின் போது - சந்திர புத்தாண்டினை முன்னிட்டு ஜீ ஜின்பிங்கையும் சீன மக்களையும் பைடன் வாழ்த்தினார்.
அத்துடன் அமெரிக்க - சீன உறவுகளில் நடைமுறை சார்ந்த ஈடுபாடுகளை தொடரவும் உறுதியளித்தார்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய மதியநேர செய்திகளின் தொகுப்பு,
4ம் ஆண்டு நினைவஞ்சலி