ஈரானில் அமெரிக்க F-15 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய சீன ஏவுகணை

Donald Trump China Iran Iran-US Conflict
By Dharu Jun 01, 2026 06:05 AM GMT
Report

கடந்த மாதம் தென்மேற்கு ஈரான் வான்பரப்பில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க எஃப்-15 ரக போர் விமானம், சீனத் தயாரிப்பு ஏவுகணையால் தாக்கப்பட்டிருக்கலாம் என ஒரு புதிய அறிக்கை வெளியாகியுள்ளது.

​​மறைமுகத் தாக்குதல் விமானத் தொழில்நுட்பம் மற்றும் தொலைதூர ரேடார் அமைப்புகள் உள்ளிட்ட கூடுதல் இராணுவ ஆதரவை சீனா ஈரானுக்கு வழங்கியிருக்கலாம் என்று இந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவின் எஃப்-15இ ஸ்ட்ரைக் ஈகிள் போன்ற மேம்பட்ட போர் விமானங்களைக் கண்காணிக்கும் ஈரானின் திறனை இந்த உபகரணம் மேம்படுத்தியிருக்கக்கூடும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவுடனான ஒப்பந்தம் : ஈரானின் உறுதியான முடிவு வெளியானது

அமெரிக்காவுடனான ஒப்பந்தம் : ஈரானின் உறுதியான முடிவு வெளியானது

MANPADS ஏவுகணை

இதன்போது, ​​அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அந்த ஜெட் விமானம் தோளில் வைத்து ஏவப்படும் ஏவுகணையால் (MANPADS என்றும் அழைக்கப்படுகிறது) தாக்கப்பட்டதாகக் கூறினார்.

ஈரானில் அமெரிக்க F-15 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய சீன ஏவுகணை | China Missile Shoot Us F15 Fighter Jet In Iran

இவை சிறிய, கையடக்க ஏவுகணைகள் ஆகும். இவற்றை ஒருவர் தன் தோளில் சுமந்து, தாழ்வாகப் பறக்கும் விமானங்களை நோக்கிச் சுட முடியும். இவை சுமார் 7 அடி நீளமும், ஏறத்தாழ 40 பவுண்டுகள் எடையும் கொண்டவை என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

விமானம் கீழே விழுந்ததை அடுத்து, அதில் இருந்த விமான ஊழியர்களைக் கண்டுபிடிப்பதற்காக 36 மணி நேரத் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஏப்ரல் மாதம் அமெரிக்க விமானம் எப்படி சுட்டு வீழ்த்தப்பட்டது என்பது குறித்து அமெரிக்க அதிகாரிகள் இன்னும் விசாரித்து வருகின்றனர்.

ரஷ்யாவை கதிகலங்கை வைக்கும் உக்ரைன் : எரிசக்தி மையங்கள் மீது தொடர் தாக்குதல்கள்

ரஷ்யாவை கதிகலங்கை வைக்கும் உக்ரைன் : எரிசக்தி மையங்கள் மீது தொடர் தாக்குதல்கள்

எதிரித் தாக்குதல்

பல பத்தாண்டுகளில் எதிரித் தாக்குதலால் ஒரு அமெரிக்கப் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்படுவது இதுவே முதல் முறையாக இருக்கலாம் என்பதால், இந்தச் சம்பவம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஈரானில் அமெரிக்க F-15 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய சீன ஏவுகணை | China Missile Shoot Us F15 Fighter Jet In Iran

அந்த ஜெட் விமானத்தில் இரண்டு பணியாளர்கள் இருந்தனர். விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு அவர்கள் இருவரும் பாதுகாப்பாக வெளியேறினர்.

விமானி சுமார் ஏழு மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டார், ஆனால் இரண்டாவது பணியாளரான ஆயுத அமைப்பு அதிகாரியைக் கண்டுபிடிக்க அதிக நேரம் சென்றிருந்தது..

அவர் ஈரானின் சாக்ரோஸ் பிராந்தியத்தின் மலைகளில் ஒளிந்திருந்ததாகவும், சுமார் இரண்டு நாட்களுக்குப் பிறகே மீட்கப்பட்டதாகவும் பென்டகன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாடொன்றில் பாரிய வெடிவிபத்து : குழந்தைகள் உட்பட பலர் பலி

வெளிநாடொன்றில் பாரிய வெடிவிபத்து : குழந்தைகள் உட்பட பலர் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், நாயன்மார்கட்டு

30 May, 2026
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம்

30 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரான்ஸ், France

31 May, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015