இலங்கை தொடர்பில் சீனா வெளியிட்ட அறிவிப்பு

Anura Kumara Dissanayaka Xi Jinping Sri Lanka China
By Sumithiran Sep 25, 2024 07:24 PM GMT
Report

இலங்கையின்(sri lanka) நிலையான பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில், நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடாத கொள்கைகளை கடைப்பிடித்து, அதன் இறையாண்மைக்கு மதிப்பளித்து, ஆக்கபூர்வமான பங்கை ஆற்றுவதற்கு தயாராக இருப்பதாக சீனா (china)தெரிவித்துள்ளது.

அண்மைய ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லின் ஜியான்(Lin Jian ), செப்டெம்பர் 21ஆம் திகதி தேர்தல் சுமுகமாக நடைபெற்றதாகவும், இலங்கையின் நட்பு அண்டை நாடான சீனாவும், இலங்கையும் எல்லா நேரங்களிலும் பரஸ்பர மரியாதை மற்றும் ஆதரவுடன் நடந்துகொண்டதாகவும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அநுரவிற்கு சீனா மனமார்ந்த வாழ்த்து

"இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவிப் பிரமாணம் செய்து கொண்ட திஸாநாயக்காவுக்கு சீனா மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறது. ஜனாதிபதி ஷி ஜின்பிங்(Xi Jinping ), ஜனாதிபதி திஸாநாயக்கவுக்கு(anurarakumara dissanayake) வாழ்த்துச் செய்தியை அனுப்பினார்," என்று அவர் கூறினார்.

இலங்கை தொடர்பில் சீனா வெளியிட்ட அறிவிப்பு | China Ready To Play Constructive Role In Sri Lanka

கடனைத் திருப்பிச் செலுத்துவதில் இலங்கையின் உறுதிப்பாட்டில் சீனாவின் நம்பிக்கை பற்றிக் கேட்டபோது, ​​சீனாவும் இலங்கையும் நீண்டகால நட்புறவைப் பகிர்ந்துகொள்வதாக லின் வலியுறுத்தினார்.

ரணில் விட்ட மாபெரும் தவறு : கெட்டியாக பிடித்த அநுர குமார

ரணில் விட்ட மாபெரும் தவறு : கெட்டியாக பிடித்த அநுர குமார

 ஐந்து கொள்கைகளின் அடிப்படையில் பணியாற்ற தயார்

ஜனாதிபதி திஸாநாயக்க மற்றும் அவரது புதிய நிர்வாகத்துடன் இணைந்து ஐந்து கொள்கைகளின் அடிப்படையில் பணியாற்ற நாங்கள் தயாராக உள்ளோம்."சமாதான சகவாழ்வின் உணர்வை நிலைநிறுத்துவதற்கும், இரு நாடுகளுக்கிடையிலான பாரம்பரிய நட்பை முன்னெடுத்துச் செல்வதற்கும், எமது அபிவிருத்தி உத்திகளுக்கு இடையில் அதிக ஒருங்கிணைப்பை உருவாக்குவதற்கும், உயர்தர பட்டுப்பாதை திட்டத்தை ஆழப்படுத்துவதற்கும் ஒத்துழைப்பு, மற்றும் நேர்மையான பரஸ்பர உதவி மற்றும் நிரந்தர நட்பு அடிப்படையில் எங்கள் மூலோபாய கூட்டாண்மையில் புதிய முன்னேற்றத்திற்காக பாடுபடுவோம்," என்று அவர் கூறினார்.  

இலங்கை தொடர்பில் சீனா வெளியிட்ட அறிவிப்பு | China Ready To Play Constructive Role In Sri Lanka

அரசாங்கத்தின் நோக்கம் என்ன..! வெளிப்படையாக தெரிவித்தார் பிரதமர் ஹரினி

அரசாங்கத்தின் நோக்கம் என்ன..! வெளிப்படையாக தெரிவித்தார் பிரதமர் ஹரினி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025