இலங்கைக்கு 10.6 மில்லியன் லீற்றர் டீசல் நன்கொடை - கைகொடுத்த மற்றுமோர் நாடு
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
By Kiruththikan
சீனா
இலங்கையில் கடந்த சில மாதங்களாக எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இதனால் நாட்டு மக்கள் பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், சீனா 10.6 மில்லியன் லீற்றர் டீசலை இலங்கைக்கு வழங்கியுள்ளது.
10.6 மில்லியன் லீற்றர் டீசல்
இந்த எரிபொருள் நாட்டின் விவசாயம் மற்றும் மீன்பிடி உட்பட மிகவும் பாதிக்கப்பட்ட துறைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பயன்படுத்தப்பட உள்ளது.

மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்