மகிந்தவின் வீடு தேடிச் சென்ற சீனத்தூதுவர்
Colombo
Mahinda Rajapaksa
China
By Sumithiran
முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவின் 77வது பிறந்த தினம் இன்றாகும். சீனத் தூதுவர் கெய் ஷென்ஹோங்,யாரும் செல்வதற்கு முன்னர் நேற்றையதினம் மகிந்த ராஜபக்சவை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதன்போது தூதுவருக்கு நன்றி தெரிவித்த மகிந்த , சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பேணப்பட்டு வரும் வலுவான உறவுகளையும், நீண்டகால நட்புறவையும் குறிப்பிட்டார்.
இதனை தனது முகநூல் பக்கத்தில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச பதிவிட்டுள்ளார்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி