கிறிஸ்மஸ் அன்று உக்ரைன் மீது தாக்குதல் - எச்சரிக்கை விடுத்துள்ள ஜெலென்ஸ்கி
United Russia
Volodymyr Zelenskyy
Russo-Ukrainian War
Ukraine
By pavan
வரவிருக்கும் கிறிஸ்மஸ் விடுமுறை காலத்தில் ரஷ்ய தாக்குதல்கள் அதிகரிக்கக்கூடும் என உக்ரைனிய அதிபர் வோலோடிமிர் ஸெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.
நேற்று (வெள்ளிக்கிழமை) தனது வழக்கமான இரவு காணொளியில் உரையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
மேலும், தனது மக்களை வான்வழி தாக்குதல் எச்சரிக்கைகளில் கவனம் செலுத்தவும், ஒருவருக்கொருவர் உதவவும் மற்றும் ஒருவரை ஒருவர் கவனிக்கவும்' வலியுறுத்தினார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மாலை நேர பிரதான செய்திகளுடன் இணைந்திருங்கள்
3ம் ஆண்டு நினைவஞ்சலி