காலிமுகத்திடலில் வித்தியாசமாக உருவாக்கப்பட்ட நத்தார் மரம்
Colombo
Presidential Secretariat of Sri Lanka
By Sumithiran
உலகில் பரந்துவாழும் கிறிஸ்தவ மக்கள் நத்தார் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.
அந்த வகையில் பாலன் பிறப்பை குறிக்கும் நத்தார் மரத்தை உருவாக்குதல் மற்றும் நத்தார் பாப்பா வீடுகளுக்கு செல்லல் போன்ற நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மரக்கறி செடிகளுடன் கூடிய நத்தார் மரம்
PDEA6H
இலங்கையில் வாழும் கிறிஸ்தவ மக்களும் இதற்கு விதிவிலக்கல்ல. அந்த வகையில் காலி முகத்திடல் அதிபர் செயலகத்திற்கு அருகிலுள்ள சுற்றுவட்டத்தில் 2000 மரக்கறி செடிகளுடன் கூடிய நத்தார் மரமொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
சிவப்பு முட்டைக்கோஸ், கீரை, முட்டைக்கோஸ், மிளகாய் போன்ற பல வகையான தாவரங்களின் செடிகள் இந்த நத்தார் மர உருவாக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.
3ம் ஆண்டு நினைவஞ்சலி