நள்ளிரவு முதல் உயர்கிறது சிகரெட்டுகளின் விலை! விலை விபரம் உள்ளே
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
By Kanna
புதிய இணைப்பு
நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சிகரெட்டுக்களின் விலைகள் 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
நள்ளிரவு முதல் அனைத்து உள்ளூர் சிகரெட்டுகளின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை புகையிலை நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் அறிவித்துள்ளார்.
பெறுமதி சேர் வரி (வற்) அதிகரிப்பு காரணமாக இவ்வாறு மதுபான போத்தலின் விலை அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிகரெட் விலை அதிகரிப்பு குறித்து இன்று இரவு அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 17
2ம் ஆண்டு நினைவஞ்சலி