யாழ். தொழில்நுட்பக் கல்லூரியில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் கந்தையா பாஸ்கரன்
IBC Tamil
Sri Lankan Tamils
Jaffna
Baskaran Kandiah
By Vanan
பிரபல தொழிலதிபரும், சமூக செயற்பாட்டாளரும், ஐபிசி தமிழ் மற்றும் லங்காசிறி ஊடகக்குழுமத்தின் தலைவருமான கந்தையா பாஸ்கரன் செய்யும் உதவிகளும், அவரது ஊக்கப்படுத்தும் செயற்பாடுகளும், வாக்குறுதிகளை உடனடியாக நடைமுறைப்படுத்தும் விதங்களும் யாழ். தொழில்நுட்பக் கல்லூரி நிறுவனத்தாருக்கு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாக அவர்களே கூறுகின்றார்கள்.
இதில் அரசியல் இல்லை - தனிப்பட்ட விதமான எந்தவித இலாப நோக்கமும் இல்லை என்கிறார் கந்தையா பாஸ்கரன்.
ஆனாலும், கந்தையா பாஸ்கரன் ஏன் யாழ். தொழில்நுட்பக் கல்லூரி கல்லூரிக்குள் நுழைந்தார்?
இவருக்கு ஏன் தேவையில்லாத வேலை என்று சிலர் யோசிக்கக்கூடும்.
உண்மையிலேயே கந்தையா பாஸ்கரனுக்கும் யாழ். தொழில்நுட்பக் கல்லூரிக்கும் இடையேயான தொடர்பு தான் என்ன?
காணொளிகளில் பாருங்கள்,

4ம் ஆண்டு நினைவஞ்சலி