ஆசியாவின் மையத் துறைமுகமாக மாறவுள்ள கொழும்புத் துறைமுகம்!

Colombo Port of Colombo Nimal Siripala De Silva
By Kathirpriya Dec 03, 2023 11:26 AM GMT
Report

அதிகமான கப்பல்களை ஈர்த்து, ஆசியாவின் மையத் துறைமுகமாக கொழும்புத்துறைமுகம் மாறவுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

முனையத்தின் நிர்மாணப்பணிகளைப் பார்வையிடுவதற்காக சென்றிருந்த போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரே குடும்பத்தினர் சென்ற காரை மோதித்தள்ளியது ரயில்

ஒரே குடும்பத்தினர் சென்ற காரை மோதித்தள்ளியது ரயில்

மூன்று பெரிய கப்பல்களை

"தற்போது நடைபெற்று வரும் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் நிர்மாணப்பணிகள் அடுத்த ஆண்டின் (2024) நடுப்பகுதியில் நிறைவடையும்.

இந்தக் கிழக்கு கொள்கலன் முனையத்தின் நீளம் 1,400 மீட்டராக இருப்பதனால் இங்கு மூன்று பெரிய கப்பல்களை ஒரே நேரத்தில் நிறுத்தக் கூடியவாறு இருக்கும்.  

ஆசியாவின் மையத் துறைமுகமாக மாறவுள்ள கொழும்புத் துறைமுகம்! | Colombo East Terminal Will Be Completed Next Year

மேலும் இந்த முனையத்தின் அபிவிருத்திக்காக சுமார் 585 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கை துறைமுக அதிகாரசபையின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தவிரவும், இதன் நிர்மாணப்பணிகளுக்காக சீனா இன்ஜினியரிங் மற்றும் அக்சஸ் இன்ஜினியரிங் ஆகிய நிறுவனங்கள் கட்டுமான ஒப்பந்ததாரர்களாக நியமிக்கப்பட்டுள்ளன.

அதிபர் தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : டலஸ் அணியில் வெடித்தது பிளவு

அதிபர் தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : டலஸ் அணியில் வெடித்தது பிளவு

ஆசியாவின் முக்கிய துறைமுகம்

அதுமாத்திரமல்லாமல் இந்த முனையத்தின் கொள்கலன் பரப்பளவு 75 ஹெக்டேயராக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆசியாவின் மையத் துறைமுகமாக மாறவுள்ள கொழும்புத் துறைமுகம்! | Colombo East Terminal Will Be Completed Next Year

ஆண்டுதோறும் 3 மில்லியன் கொள்கலன்களைக் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த முனையமானது, டிஜிட்டல் தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய ஒரு அரை தானியங்கி முனையமாக செயல்படும்" என்று அமைச்சர் தெரிவித்தார்.

இந்த விஜயத்தின் போது, கொழும்பு துறைமுகம் ஆசியாவின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

படுகொலை செய்யப்பட்ட இளைஞனுக்கு நீதி கோரி வட்டுக்கோட்டையில் கண்டனப்போராட்டம்!

படுகொலை செய்யப்பட்ட இளைஞனுக்கு நீதி கோரி வட்டுக்கோட்டையில் கண்டனப்போராட்டம்!

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada

21 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புத்தூர், அச்சுவேலி

18 Dec, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மன்னார், Scarborough, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Seattle, United States

17 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, புத்தளம்

21 Dec, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, கொழும்பு

21 Dec, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மடிப்பாக்கம், India

01 Jan, 2025
மரண அறிவித்தல்

நாவாந்துறை, London, United Kingdom

19 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

16 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, Birmingham, United Kingdom

22 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Aachen, Germany, Toronto, Canada

31 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கண்டி, சங்கானை, London, United Kingdom

20 Dec, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Regionalverband Saarbrucken, Germany

20 Dec, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், Anaipanthy

22 Dec, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, ஸ்ருற்காற், Germany

21 Dec, 2015
மரண அறிவித்தல்

தொல்புரம், கொழும்பு, Schwyz, Switzerland, Markham, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கோண்டாவில், Toronto, Canada

18 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, Toronto, Canada

18 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வேலணை கிழக்கு, பிரான்ஸ், France

10 Jan, 2016
கண்ணீர் அஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

17 Dec, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Fredericia, Denmark

21 Dec, 2024
மரண அறிவித்தல்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, Markham, Canada

19 Dec, 2015
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

19 Dec, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008