2026 முதல் காலாண்டில் கொழும்புத் துறைமுகம் கொள்கலன் கையாளுதலில் புதிய உச்சம்

Port of Colombo Sri Lanka Sri Lanka Ports Authority
By Abi May 12, 2026 10:18 AM GMT
Report

நாட்டில் 2026 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் கொழும்புத் துறைமுகத்தின் கொள்கலன் கையாளும் நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

குறித்த விடயத்தை இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 623,719 கொள்கலன் அலகுகள் கையாளப்பட்டிருந்த நிலையில், 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அந்த எண்ணிக்கை 761,096 ஆக உயர்ந்துள்ளது. இது 22 சதவீத வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது.

கபில சந்திரசேன பிணை மோசடி...! இடைத்தரகராகச் செயற்பட்டவர் அதிரடியாக கைது

கபில சந்திரசேன பிணை மோசடி...! இடைத்தரகராகச் செயற்பட்டவர் அதிரடியாக கைது

அதிகாரபூர்வ தரவுகள்

மேலும், இவ்வாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலப்பகுதியில் மொத்தமாக 29,15,004 கொள்கலன் அலகுகள் கையாளப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 25,59,847 கொள்கலன் அலகுகள் மட்டுமே கையாளப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

2026 முதல் காலாண்டில் கொழும்புத் துறைமுகம் கொள்கலன் கையாளுதலில் புதிய உச்சம் | Colombo Port Growth In The First Quarter Of 2026

அதனுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு 3,55,157 கொள்கலன் அலகுகள் அதிகரித்துள்ளதுடன், 13.9 சதவீத ஆண்டு வளர்ச்சியும் பதிவாகியுள்ளது.

கொழும்புத் துறைமுகம் தெற்காசியாவின் முக்கிய மறுஏற்றுமதி மையங்களில் ஒன்றாக தொடர்ந்து தனது நிலையை தக்கவைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

QR முறைமை ஊடாக எரிபொருள் விநியோகம் - அரசின் அறிவிப்பு

QR முறைமை ஊடாக எரிபொருள் விநியோகம் - அரசின் அறிவிப்பு

விடுதலை புலிகளின் தலைவர் புகைப்படத்துடன் மகிந்தவின் ஆதரவாளர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

விடுதலை புலிகளின் தலைவர் புகைப்படத்துடன் மகிந்தவின் ஆதரவாளர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026