மூன்று மாதத்தில் 18 மரணங்கள் : துப்பாக்கி சூடுகளால் அதிரும் கொழும்பு
Colombo
By Sumithiran
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 25 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் 18 மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 25 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களினால் கொல்லப்பட்டவர்கள் போக பலர் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எனினும் இந்த துப்பாக்கிசூட்டு சம்பவங்களால் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லையெனவும் பாதாள குழுக்களால் ஆங்காங்கே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதிகரித்து செல்லும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதன் பின்னணியிலுள்ள மர்மங்கள் தொடர்பில் அலசி ஆராய்கிறது இந்த செய்திகளுக்கு அப்பால் காணொளி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்
ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே…
2 வாரங்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்