கொழும்பின் பிரபல பாடசாலைக்கு அருகில் தீ விபத்து - மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றம் (காணொளி)
Sri Lanka Army
Sri Lanka Police
Colombo
Fire
By Vanan
தீ விபத்து
கொழும்பு - றோயல் கல்லூரிக்கு அருகில் உள்ள கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த அனர்த்தம் சற்றுமுன் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்
றோயல் கல்லூரி மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், சிறிலங்கா இராணுவமும், காவல்துறை மற்றும் மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று பாடசாலைகளுக்கு விடுமுறை நாள் எனினும், விசேட தேவைக்காக பாடசாலை சென்ற குறைந்தளவு மாணவர்களே இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளனர்.



நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் - 29.07.2025

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி