சரியான தருணத்தில் மக்களுடன் இணைவோம் -மகிந்த சூளுரை

Mahinda Rajapaksa May Day Sri Lanka Podujana Peramuna
By Sumithiran May 02, 2023 01:05 AM GMT
Report

சரியான தருணத்தில் மக்களுடன் இணைந்து உரிய தீர்வுகளை மேற்கொள்ள தயாராக உள்ளதாக, முன்னாள் அதிபரும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

பொரளை கெம்பல் மைதானத்தில் நடந்த சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டத்தில் தலைமை உரையாற்றிய முன்னாள் அதிபர் மேலும் தெரிவித்ததாவது,

தொழிலாளர் உரிமையை வென்றெடுக்க முக்கியத்துவம்

சரியான தருணத்தில் மக்களுடன் இணைவோம் -மகிந்த சூளுரை | Connect With People At The Right Moment Mahinda

தொழிலாளர் அபிலாசைகளுக்கு முதலிடமளித்துள்ள நாம்,சகல காலங்களிலும் தொழிலாளர்களின் உரிமையை வென்றெடுக்க முக்கியத்துவம் வழங்கியுள்ளோம். எமது செயற்பாடுகள் தொடர் பில் சில சக்திகள் விமர்சனங்களை மேற்கொள்கின்றன. இது, அவர்களது அரசியல் நோக்கமாக உள்ளது.

எதிர்க்கட்சியினருக்கு பேசுவதற்கென எந்த விடயமும் கிடையாது. அவர்கள் பேசுவதை நாம், தற்போது மௌனமாக கேட்டு வருகிறோம். மக்களே எதையும் தீர்மானிப்பர். 2004 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் ரிமோட் எம்மிடமே உள்ளது என கூறியவர்கள் முடிவில் எதனை சாதித்தனர். இதை, நாம் அனைவரும் அறிவோம்.

ஜனநாயகத்திற்கு மாறாக அதிகாரத்தை கைப்பற்ற

சரியான தருணத்தில் மக்களுடன் இணைவோம் -மகிந்த சூளுரை | Connect With People At The Right Moment Mahinda

தொழிலாளர்களின் அபிலாசைகளை பெற்றுக் கொடுப்பதற்கு நாம் உரிய நடவடிக்கை எடுப்போம். நான் தொழில் அமைச்சராக பதவி வகித்த போது, தொழிலாளர்களுக்கான பல்வேறு திட்டங்களை நடை முறைப்படுத்தினேன். நாட்டின் அதிகாரத்தை மக்கள் எமக்கு வழங்கினார்கள். நாம் தொழிற்சங்க தலைவர்களுடன் பேசி பல தீர்மானங்களை மேற் கொண்டோம்.

தொழிலாளர்கள் தமது இயல்பு வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்கான சூழலை நாம் ஏற்படுத்தினோம். ஜனநாயகத்திற்கு மாறாக அதிகாரத்தை கைப்பற்ற நினைப்பது முறையற்றது. அது ஒரு போதும் முறையானதல்ல.

மாணவர்களை பணயக் கைதிகளாக

சரியான தருணத்தில் மக்களுடன் இணைவோம் -மகிந்த சூளுரை | Connect With People At The Right Moment Mahinda

விடைத்தாள் திருத்தும் நடவடிக்கைகள் தொடர்பில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன. அதனால் மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் பெரும் பாதிப்பு களை எதிர்நோக்கியுள்ளனர். அதில், அனைத்து ஆசிரியர்களும் சம்பந்தப்படவில்லை. எவ்வாறெனி னும் மாணவர்களை பணயக் கைதிகளாக வைத்து மேற்கொள்ளும் போராட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.  

ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, காங்கேசன்துறை

14 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
மரண அறிவித்தல்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016