ஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் பதற்றம்! கப்பல்களுக்கு ஈரான் விடுத்த எச்சரிக்கை

Middle East Strait of Hormuz Iran-US Conflict
By Dhilak Jul 02, 2026 08:24 PM GMT
Report

ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்கள், தங்களால் அங்கீகரிக்கப்பட்ட பாதைகளையே பயன்படுத்த வேண்டும் என ஈரான் அறிவித்துள்ளது.

தவறினால் கடுமையான பதிலடியை எதிர்கொள்ள நேரிடும் என ஈரானின் கூட்டு இராணுவத் தலைமையகம் எச்சரித்துள்ளது.

உக்ரைனில் பேரழிவு! ரஷ்யாவின் நாசகார தாக்குதல் - பெரும் சோகத்தில் ஜெலென்ஸ்கி

உக்ரைனில் பேரழிவு! ரஷ்யாவின் நாசகார தாக்குதல் - பெரும் சோகத்தில் ஜெலென்ஸ்கி

சக்திவாய்ந்த பதிலடி

இது தொடர்பாக ஈரானின் அரசுத் தொலைக்காட்சி வெளியிட்ட அறிக்கையில், ஹோர்முஸ் நீரிணையில் விதிகளைப் பின்பற்றத் தவறுதல், நிர்ணயிக்கப்பட்ட பாதையிலிருந்து விலகுதல் அல்லது ஈரானின் வழிசெலுத்தல் நெறிமுறைகளைப் புறக்கணித்தல் போன்ற செயல்களுக்கு ஆயுதப் படைகளிடமிருந்து உடனடி மற்றும் சக்திவாய்ந்த பதிலடி கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் பதற்றம்! கப்பல்களுக்கு ஈரான் விடுத்த எச்சரிக்கை | Iran Military Warned Ships Moving Strait Of Hormuz

Image Credit: ABC News

ஈரானால் அங்கீகரிக்கப்படாத ஒரு பாதையைப் பயன்படுத்திய போது, கடந்த புதன்கிழமை ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் ஒன்று தரைதட்டிய சம்பவத்தைத் தொடர்ந்தே, கதம் அல்-அன்பியா இராணுவத் தலைமையகத்திடமிருந்து இந்த அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

கமேனியின் இறுதிச் சடங்கு! அமெரிக்கா - இஸ்ரேலுக்கு ஈரான் விடுத்துள்ள மிரட்டல்

கமேனியின் இறுதிச் சடங்கு! அமெரிக்கா - இஸ்ரேலுக்கு ஈரான் விடுத்துள்ள மிரட்டல்

பாதுகாப்பு அச்சுறுத்தல் : தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்கமாட்டார் மொஜ்தபா கமேனி

பாதுகாப்பு அச்சுறுத்தல் : தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்கமாட்டார் மொஜ்தபா கமேனி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, தாவடி

04 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வெற்றிலைக்கேணி, ஆழியவளை

03 Jul, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015