உக்ரைனில் பேரழிவு! ரஷ்யாவின் நாசகார தாக்குதல் - பெரும் சோகத்தில் ஜெலென்ஸ்கி

Vladimir Putin Volodymyr Zelenskyy Russo-Ukrainian War Russia
By Dhilak Jul 02, 2026 11:12 PM GMT
Report

உக்ரைனின் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நடத்திய நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் டஜன் கணக்கான ஏவுகணைத் தாக்குதல்களில், சுமார் 21 பேர் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நகரின் மையப்பகுதி அதிர்ந்ததாக கூறப்படும் இந்த தாக்குதலில் சுமார் 130 கட்டிடங்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், நள்ளிரவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குண்டுவெடிப்புத் தங்குமிடங்களுக்கும் நிலத்தடி மெட்ரோ நிலையங்களுக்கும் தஞ்சம் புகுந்துள்ளதாக கூறப்படுகிறது.

கமேனியின் இறுதிச் சடங்கு! அமெரிக்கா - இஸ்ரேலுக்கு ஈரான் விடுத்துள்ள மிரட்டல்

கமேனியின் இறுதிச் சடங்கு! அமெரிக்கா - இஸ்ரேலுக்கு ஈரான் விடுத்துள்ள மிரட்டல்

74 ஏவுகணைகள் - 496 ட்ரோன்கள்

ஐந்தாவது ஆண்டாகத் தொடரும் இந்தப்போரில், தலைநகரின் பெரும்பாலான பகுதிகளில் இவ்வளவு பெரிய அளவிலான அழிவு ஏற்பட்டது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.

உக்ரைனில் பேரழிவு! ரஷ்யாவின் நாசகார தாக்குதல் - பெரும் சோகத்தில் ஜெலென்ஸ்கி | Russia Hundreds Of Drone Missile Strikes On Kiev

Image Credit: Global News - Inquirer.net

இதன்போது, ஒரே இரவில் ரஷ்யா 74 ஏவுகணைகளையும் 496 ட்ரோன்களையும் ஏவியதாக உக்ரேனிய விமானப்படை தெரிவித்துள்ளது.

இதில் பாலிஸ்டிக் ஏவுகணைகளின் எண்ணிக்கை வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருந்ததாலும், உக்ரைனிடம் பேட்ரியாட் ஏவுகணைகளின் பற்றாக்குறை நிலவுவதாலும், அவற்றை இடைமறித்து அழிக்கும் வீதம் மிகவும் குறைவாகவே இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெலென்ஸ்கியின் குற்றச்சாட்டு

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து தனது அயர்லாந்து பயணத்தைப் பாதியிலேயே முடித்துக்கொண்டு அவசரமாகத் திரும்பிய உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, கடுமையாகச் சேதமடைந்த ஒன்பது மாடிக் குடியிருப்புப் பகுதியை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

உக்ரைனில் பேரழிவு! ரஷ்யாவின் நாசகார தாக்குதல் - பெரும் சோகத்தில் ஜெலென்ஸ்கி | Russia Hundreds Of Drone Missile Strikes On Kiev

Image Credit: Axios

இந்நிலையில், நட்பு நாடுகள் தங்களுக்கு வாக்குறுதி அளித்த வான் பாதுகாப்பு ஆயுதங்களை உரிய நேரத்தில் வழங்கத் தவறியதே இந்த உயிர்ச்சேதங்களுக்கும் அழிவுகளுக்கும் காரணம் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பாதுகாப்பு அச்சுறுத்தல் : தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்கமாட்டார் மொஜ்தபா கமேனி

பாதுகாப்பு அச்சுறுத்தல் : தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்கமாட்டார் மொஜ்தபா கமேனி

அலி கமேனியின் இறுதிச் சடங்கு! முக்கிய அரசியல் தலைவர்களை ஈரானுக்கு அனுப்பும் இந்தியா

அலி கமேனியின் இறுதிச் சடங்கு! முக்கிய அரசியல் தலைவர்களை ஈரானுக்கு அனுப்பும் இந்தியா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026