ஈரான் பொருளாதாரத்தை நசுக்கத் திட்டமிட்டுள்ளதாக ட்ரம்ப்! தெஹ்ரான் செய்துள்ள சபதம்

Donald Trump Iran Dollars Iran-US Conflict
By Dharu Aug 17, 2026 10:34 AM GMT
Report

பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்துவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி தெளிவுபடுத்தியதை அடுத்து, இது குறித்து ஈரான் நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் அரசாங்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது அமெரிக்க வியூகத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும் அதற்கான தக்க நடவடிக்கைகளை ஈரான் மேற்கொள்ளும் என்றும் செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஈரானின் அரசியல்வாதியும் முதல் துணை ஜனாதிபதியுமான முகமது ரெசா அரெஃப், சந்தை கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஈரானுக்கு எதிராக அணு ஆயுதத்தை பயன்படுத்தப்போகும் ட்ரம்ப்: நகர்வுகளை விவரிக்கும் US முன்னாள் எம்.பி

ஈரானுக்கு எதிராக அணு ஆயுதத்தை பயன்படுத்தப்போகும் ட்ரம்ப்: நகர்வுகளை விவரிக்கும் US முன்னாள் எம்.பி

ஈரான் இதுவரை கண்டிராத நடவடிக்கை

கடந்த வாரம், அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசென்ட் நியூஸ்மேக்ஸ் பேட்டி ஒன்றில், ஈரான் மீது இதுவரை கண்டிராத நடவடிக்கைகளை அமெரிக்கா செயல்படுத்தப் போவதாகக் கூறினார் .

ஈரான் பொருளாதாரத்தை நசுக்கத் திட்டமிட்டுள்ளதாக ட்ரம்ப்! தெஹ்ரான் செய்துள்ள சபதம் | Trump Vows To Economically Crush Iran

இதன் மூலம், அமெரிக்கா ஈரானை தொடர்ந்து பொருளாதார ரீதியாகத் தனிமைப்படுத்தி, அதன் துறைமுகங்களை முற்றுகையிடும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். 

இஸ்ரேலின் எதிர்ப்புக்கு மத்தியில் ஹமாஸுடன் அமெரிக்கா முக்கிய பேச்சுவார்த்தை

இஸ்ரேலின் எதிர்ப்புக்கு மத்தியில் ஹமாஸுடன் அமெரிக்கா முக்கிய பேச்சுவார்த்தை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026