வெளிநாட்டு காதலியுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற காவல்துறை உத்தியோகத்தருக்கு ஏற்பட்ட நிலை.!
Sri Lanka Police
Colombo
Sri Lanka Police Investigation
By Sumithiran
வெள்ளவத்தை கடற்கரை வீதியில் உஸ்பெகிஸ்தான் காதலியுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறை கான்ஸ்டபிள் குணவர்தன மற்றும் அவரது உஸ்பெகிஸ்தான் காதலியான நிக்கி குத்யா ஆகியோரே காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த இருவரும் களுபோவில போதனா வைத்தியசாலையில்
காயமடைந்த இருவரும் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காவலர் தனது காதலியுடன் கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அலெக்ஸாண்ட்ரா பக்க சாலை சந்திப்பு அருகே முச்சக்கரவண்டியில் விபத்து இடம்பெற்றமை காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 23 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்