தமக்கேற்ற அரசியலமைப்பினை உருவாக்க இடம்கொடோம் - விஜயதாஸ ராஜபக்ஷ விடாப்படி

Wijeyadasa Rajapakshe
By Vanan Nov 20, 2021 01:12 PM GMT
Report

சர்வதிகார ஆட்சியில் ஈடுபடுபவர்கள் தமக்கு ஏற்ற வகையில் அரசியலமைப்பினை உருவாக்கி நிறைவேற்றுவதற்கு இடமளிக்கப்படமாட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்ஷ (Wijeyadasa Rajapakshe) தெரிவித்துள்ளார்.

கண்டி தலதா மாளிக்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவரிடம் ஊடகவியலாளர், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து வினவிய போதே இதனை அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதன்போது மேலும் பதில் வழங்கிய அவர்,

“புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதற்கு படிமுறை ஒன்று உள்ளது. சட்டத்தரணிகள் குழுவோ அல்லது வேறு யாராவதோ தங்களுக்கு ஏற்ற வகையில் சட்டத்தை எழுதிக் கொண்டுவருவதை ஏற்றுக்கொள்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராக இல்லை.

புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் முழுமையான அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் தான் சட்டத்தை இயற்றும் செயலைச் செய்துவருகின்றது.

நாடாளுமன்றம் தவிர்ந்த வேறு ஒரு அமைப்பு சட்டத்தை எழுதும் நிலை ஏற்படுமாயின் நாடாளுமன்றத்தின் சுயாதீனம் அதளபாதாளத்தை எட்டும்.

கடந்த காலங்களில் கொல்வின் ஆர் டி சில்வா, ஜே.ஆர் ஜெயவர்த்தன போன்றவர்கள் அரசியலமைப்பினை உருவாக்கிய விதம் சகலருக்கும் தெரியும்.

ஆகவே சர்வதிகார ஆட்சியினை மேற்கொண்டுவரும் ராஜபக்ஷாக்கள் தமக்கு ஏற்றவகையில் சட்டத்தை இயற்றி புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கு நாம் இடமளிக்கமாட்டோம்” என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023