அலரி மாளிகையின் முன் நிறுத்தப்பட்ட காவல்துறை மற்றும் இராணுவ வண்டிகள் : தொடரும் போராட்டம்
Colombo
Sri Lankan Peoples
SL Protest
By Vanan
அரசாங்கத்திற்கு எதிராக இன்று நான்காவது நாளாகவும் தொடர்ச்சியாக அலரி மாளிகையின் முன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தொடர்ந்து மூன்று நாட்களாக அலரி மாளிகையின் உள்ளே இருந்து பிரித் ஓதும் சத்தம் கேட்டு கொண்டிருப்பதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் தங்களுக்கு அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு கோசங்களை எழுப்ப முடியாத நிலையே காணப்படுவதாக அங்கிருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,

4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்