ஞானசார தேரரிடம் சரமாரிக் கேள்விகளை தொடுத்த ஐபிசி தமிழ் ஊடகவியலாளர்!
Sri Lanka Police
Trincomalee
Sri Lankan Peoples
By Dilakshan
அண்மைய தினங்களாக திருகோணமலையில் அமைக்கப்பட்ட விகாரையொன்று தொடர்பான சர்ச்சைகள் பெரிதும் பேசப்பட்டு வருகின்றன.
இது தொடர்பில் அரசாங்கம் தரப்பில் விளக்கம் வழங்கப்பட்டிருந்தாலும், குறித்த பிரச்சினை தொடர்ந்த வண்ணமே காணப்படுகின்றது.
இவ்வாறானதொரு பின்னணியில், கடந்த காலங்களில் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பிய ஒரு தேரரான ஞானசார தேரர் சம்பந்தப்பட்ட விகாரையில் ஒரு ஊடக சந்திப்பை நடத்தியிருந்தார்.
குறித்த ஊடக சந்திப்புக்கு எமது ஐபிசி ஊடக குழுவினரும் சென்றிருந்தனர்.
அதன்போது, எமது ஊடகவியலாளர் தொடர்புடைய தேரரிடம் சரமாரியான கேள்விகளை தொடுக்க ஆத்திரமடைந்த தேரரின் பதில்கள் இவ்வாறாக இருந்தன...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி