அதிபருடன் புகைப்படம் எடுத்து சர்ச்சையில் சிக்கிய நபர் பதவி நீக்கம்
Ranil Wickremesinghe
Sri Lankan political crisis
By Kiruththikan
அண்மையில் அலரிமாளிகையில் அதிபருடன் புகைப்படம் எடுத்த அதிபர் ஊடகப்பிரிவின் பிரதிநிதி ஒருவர் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிபருடன் இடம்பெற்ற விருந்திற்கு இந்த நபர் வந்து புகைப்படம் எடுத்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது குறித்து அமைச்சர்கள் புகார் தெரிவித்ததையடுத்து அந்த நபர் உரிய புகைப்படத்தை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளார்.
எவ்வாறாயினும், கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு குறித்த நபர் ஊடகப்பிரிவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மதிய நேர செய்திகளுடன் இணைந்திருங்கள்
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கார்த்திகை உற்சவம்

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்