கொரோனா தடுப்பூசி - இங்கிலாந்து பொது சுகாதாரதுறை விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவல்
people
united kingdom
corona vaccine
By Sumithiran
இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டால், டெல்டா வகை கொரோனா பாதித்தாலும், மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய நிலையை தவிர்த்துவிடலாம் என இங்கிலாந்து பொது சுகாதாரத்துறை கூறியுள்ளது.
பைசர் தடுப்பூசி போட்டுக் கொண்டால், மருத்துவமனைகளில் அனுமதிக்க வேண்டிய நிலையை 96 சதவீதம் நோயாளிகளுக்கு தடுத்து விடுவதாகவும், அஸ்ட்ராஜெனேக்கா தடுப்பூசி போட்டுக் கொண்டால், மருத்துவமனைகளில் அனுமதிக்க வேண்டிய நிலையை 92 சதவீதம் நோயாளிகளுக்கு தடுத்து விடுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா வைரஸ், இங்கிலாந்தில் அதிகமாக பரவி வரும் நிலையில், இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்