அநுரவின் பிடிக்குள் சிக்கிக்கொண்ட ஊழல்வாதிகள்! குடும்பத்துடன் சிறையில்...
By Dharu
சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிப்பது தமது அரசாங்கத்தில் இயலாத காரியம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வழங்கிய உறுதிமொழியே தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணி உமாகரன் இராசையா தெரிவித்தார்.
ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் நேர்காணலில் கலந்துகொண்ட அவர், ராஜபக்சக்களை பழிவாங்குவது என்ற குற்றச்சாட்டு முற்றிலும் பிழையானது என தெரிவித்தார்.
மேலும் நீதிமன்றில் இடம்பெறும் விசாரணைகளுக்கு அமையவே தற்போது தண்டனைகள் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் நீதிமன்ற விசாரணைக்கு அமையவே முன்னெடுக்கப்படுவதாகவும் தொடரும் நேர்காணலில் அவர் விளக்கப்படுத்தினர்...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |