தொடருந்து திணைக்களம் விடுத்துள்ள அவசர அறிவிப்பு!

Sri Lanka Railways Department of Railways Railways
By Shalini Balachandran May 20, 2026 11:38 PM GMT
Report

தொடருந்து திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய புனரமைப்புப் பணிகள் காரணமாக களனிவெளி (Kelani Valley) பாதையின் தொடருந்து சேவைகள் தற்காலிகமாக மாற்றியமைக்கப்படவுள்ளன.

அத்தோடு கோட்டா வீதி (Cotta Road) தொடருந்து கடவையும் வாகனப் போக்குவரத்திற்காக முழுமையாக மூடப்படவுள்ளது.

பேஸ்லைன் (Baseline) மற்றும் நாரஹேன்பிட்ட (Narahenpita) தொடருந்து நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ள கோட்டா வீதி தொடருந்து கடவையில் இந்த பராமரிப்புப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

ஹோர்முஸ் நீரிணை முடக்கம்... உலகளாவிய எரிசக்தி நெருக்கடி: ரஷ்யா-சீனா வகுக்கும் புதிய வியூகம்

ஹோர்முஸ் நீரிணை முடக்கம்... உலகளாவிய எரிசக்தி நெருக்கடி: ரஷ்யா-சீனா வகுக்கும் புதிய வியூகம்

தொடருந்து சேவைகள்

இதற்கமைய எதிர்வரும் மே மாதம் 23ஆம் திகதி சனிக்கிழமை காலை 09.30 மணி முதல் மே 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 07.30 மணி வரை இந்த தொடருந்து கடவை முழுமையாக மூடப்பட்டிருக்கும்.

இந்த காலப்பகுதியில் களனிவெளி பாதையில் கொழும்பு கோட்டைக்கும் நாரஹேன்பிட்ட தொடருந்து நிலையத்திற்கும் இடையிலான தொடருந்து சேவைகள் இடைநிறுத்தப்படவுள்ளன.

இருப்பினும் பயணிகளின் நலன் கருதி பின்வரும் தொடருந்துகள் மாற்று வழியில் இயக்கப்படவுள்ளன.  

தொடருந்து திணைக்களம் விடுத்துள்ள அவசர அறிவிப்பு! | Cotta Road Railway Crossing Closed This Weekend

மே 23 (சனிக்கிழமை) மாலை - நாரஹேன்பிட்டவிலிருந்து அவிசாவளை வரை

நாரஹேன்பிட்ட தொடருந்து நிலையத்திலிருந்து அவிசாவளை நோக்கி 3 மெதுவான தொடருந்துகள் (Slow Trains) இயக்கப்படும்.

  • தொடருந்து இலக்கம் 9262 – மாலை 05.00 மணி
  • தொடருந்து இலக்கம் 9264 – மாலை 06.15 மணி
  • தொடருந்து இலக்கம் 9271 – இரவு 08.15 மணி
மே 24 (ஞாயிற்றுக்கிழமை) காலை - அவிசாவளையிலிருந்து கொழும்பு கோட்டை வரை

அவிசாவளை தொடருந்து நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி 3 மெதுவான தொடருந்துகள் இயக்கப்படும்.

  • தொடருந்து இலக்கம் 9649 – காலை 05.15 மணி
  • தொடருந்து இலக்கம் 9641 – காலை 05.55 மணி
  • தொடருந்து இலக்கம் 9651 – காலை 06.25 மணி

இந்த அத்தியாவசிய புனரமைப்புப் பணிகள் காரணமாகத் தொடருந்து பயணிகள் மற்றும் வீதியைப் பயன்படுத்துவோருக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்குத் தொடருந்து திணைக்களம் வருத்தம் தெரிவிப்பதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹோர்முஸ் நீரிணை முடக்கம்... உலகளாவிய எரிசக்தி நெருக்கடி: ரஷ்யா-சீனா வகுக்கும் புதிய வியூகம்

ஹோர்முஸ் நீரிணை முடக்கம்... உலகளாவிய எரிசக்தி நெருக்கடி: ரஷ்யா-சீனா வகுக்கும் புதிய வியூகம்

அம்பாறையில் ஐந்து மோட்டார் குண்டுகள் மீட்பு...!

அம்பாறையில் ஐந்து மோட்டார் குண்டுகள் மீட்பு...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026