காவல்துறைக்கு கிடைத்த தகவல் : கிளிநொச்சியில் தம்பதி கைது
Sri Lanka Police
Kilinochchi
Sri Lanka Police Investigation
By Sumithiran
கிளிநொச்சியில் ஆண், பெண் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்புக்கு கொண்டு செல்வதற்கு தயாராக இருந்த 68 கிலோ 305 கிராம் கேரளா கஞ்சாவுடன் இவர்கள் இருவரும் கிளிநொச்சி பாரதிபுரத்தில் கைது செய்யப்பட்டதாக கிளிநொச்சி காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறைக்கு கிடைத்த தகவலுக்கு அமைய
பாரிய போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் கிளிநொச்சி காவல்துறைக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, சந்தேகநபரான பெண்ணின் வீட்டின் கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சாவை சுற்றிவளைப்பின் போது கைப்பற்றியதாக காவல்துறையினர்தெரிவித்தனர்.
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி