மாணவி வன்புணர்வு அதிபருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
Sri Lanka Police
Sri Lanka Magistrate Court
Sexual harassment
By Sumithiran
பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இரத்தினபுரி குருவிட்ட பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைத்த முறைப்பாட்டின் பேரில் குருவிட்ட காவல்துறையால் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட அதிபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 50 நிமிடங்கள் முன்

உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்