கைது செய்யப்பட்ட நாடளுமன்ற உறுப்பினர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!
CID - Sri Lanka Police
Galle Face Protest
Galle Face Riots
By Kanna
மிலன் ஜயதிலக்கவுக்கு பிணை
கைது செய்யப்பட்ட நாடளுமன்ற உறுப்பினரான மிலன் ஜயதிலக்க மற்றும் 12 பேருக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.
சனத் நிஷாந்த
தொடர்ந்தும் விளக்கமறியலில் இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த, மொரட்டுவ மேயர் சமன் லால் பெர்னாண்டோ மற்றும் ஒருவரை ஜூன் மாதம் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காலி முகத்திடல் தாக்குதல்
கடந்த 9 ஆம் திகதி கொள்ளுப்பிட்டிய மற்றும் காலி முகத்திடலில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில், மே 17 ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி