அமைச்சர் ஒருவரின் இலஞ்சம் அம்பலம்
Parliament of Sri Lanka
Wimal Weerawansa
Government Of Sri Lanka
By Sumithiran
புத்தளத்தில் உள்ள சிமெந்து நிறுவனமொன்றில் இருந்து அரச அமைச்சர் ஒருவர் 2000 சிமெந்து மூடைகளை இலஞ்சமாக பெற்றுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
குறித்த நாடாளுமன்ற உறுப்பினரும் கபுட்டாவை வரவேற்க விமான நிலையத்திற்குச் சென்று தான் புத்தளத்தைச் சேர்ந்த கபுடாவின் நண்பர் எனக் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி